தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 11:47 Leviticus 11:47

மிருகத்திற்கும், பறவைகளுக்கும், தண்ணீர்களில் நீந்துகிற சகல உயிரினங்களுக்கும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளுக்கும் உரிய விதிமுறைகள் இதுவே என்று சொல்லுங்கள் என்றார்.

லேவியராகமம் 11:47 · IRV

You must distinguish between the unclean and the clean, between animals that may be eaten and those that may not.’”

Leviticus 11:47 · BSB
லேவியராகமம் 11 முழுவதும் வாசிக்க