லேவியராகமம் 11:5 Leviticus 11:5
குழிமுயலானது அசைபோடுகிறதாக இருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாக இருக்கும்.
The rock badger, though it chews the cud, does not have a divided hoof; it is unclean for you.