தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 12:2 Leviticus 12:2

“நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால்: ஒரு பெண் கர்ப்பவதியாகி ஆண்பிள்ளையைப் பெற்றால், அவள் மாதவிடாய் உள்ள பெண் விலக்கமாக இருக்கும் நாட்களுக்குச் சரியாக ஏழுநாட்கள் தீட்டாயிருப்பாள்.

லேவியராகமம் 12:2 · IRV

“Say to the Israelites, ‘A woman who becomes pregnant and gives birth to a son will be unclean for seven days, as she is during the days of her menstruation.

Leviticus 12:2 · BSB
லேவியராகமம் 12 முழுவதும் வாசிக்க