தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 12:4 Leviticus 12:4

பின்பு அவள் முப்பத்துமூன்று நாட்கள் தன் இரத்தச் சுத்திகரிப்பு நிலையிலே இருந்து, சுத்திகரிப்பின் நாட்கள் முடியும்வரை பரிசுத்தமான யாதொரு பொருளைத் தொடவும் பரிசுத்த ஸ்தலத்திற்குள் வரவும் கூடாது.

லேவியராகமம் 12:4 · IRV

The woman shall continue in purification from her bleeding for thirty-three days. She must not touch anything sacred or go into the sanctuary until the days of her purification are complete.

Leviticus 12:4 · BSB
லேவியராகமம் 12 முழுவதும் வாசிக்க