லேவியராகமம் 13:11 Leviticus 13:11
அது அவனுடைய உடலிலுள்ள நாள்பட்ட தொழுநோய்; அவன் தீட்டுள்ளவன். ஆதலால், ஆசாரியன் அவனை அடைத்துவைக்காமல், தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்.
it is a chronic skin disease and the priest must pronounce him unclean. He need not isolate him, for he is unclean.