தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 13:12 Leviticus 13:12

ஆசாரியன் பார்க்கிற இடங்களெங்கும் தோலிலே தொழுநோய் தோன்றி, அந்த வியாதியுள்ளவனுடைய தலைமுதல் கால்வரை அது உடல்முழுவதையும் மூடியிருக்கக்கண்டால்,

லேவியராகமம் 13:12 · IRV

But if the skin disease breaks out all over his skin so that it covers all the skin of the infected person from head to foot, as far as the priest can see,

Leviticus 13:12 · BSB
லேவியராகமம் 13 முழுவதும் வாசிக்க