தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 13:13 Leviticus 13:13

அப்பொழுது ஆசாரியன் பார்த்து, தொழுநோய் அவன் உடல் முழுவதையும் மூடியிருந்தால், அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அவன் உடல்முழுவதும் வெண்மையாகிவிட்டதால், அவன் சுத்தமுள்ளவன்.

லேவியராகமம் 13:13 · IRV

the priest shall examine him, and if the disease has covered his entire body, he is to pronounce the infected person clean. Since it has all turned white, he is clean.

Leviticus 13:13 · BSB
லேவியராகமம் 13 முழுவதும் வாசிக்க