தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 13:15 Leviticus 13:15

ஆகையால், புண்ணை ஆசாரியன் பார்க்கும்போது, அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; புண் தீட்டுள்ளது; அது தொழுநோய்.

லேவியராகமம் 13:15 · IRV

When the priest sees the raw flesh, he must pronounce him unclean. The raw flesh is unclean; it is a skin disease.

Leviticus 13:15 · BSB
லேவியராகமம் 13 முழுவதும் வாசிக்க