லேவியராகமம் 13:17 Leviticus 13:17
ஆசாரியன் அவனைப் பார்த்து, வியாதியுள்ள இடம் வெண்மையாக மாறினதென்று கண்டால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அவன் சுத்தமுள்ளவன்.
The priest will reexamine him, and if the infection has turned white, the priest is to pronounce the infected person clean; then he is clean.