லேவியராகமம் 13:19 Leviticus 13:19
அந்த இடத்திலே ஒரு வெள்ளைத்தடிப்பாவது சிவப்புக் கலந்த ஒரு வெள்ளைப்படராவது உண்டானால், அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
and a white swelling or a reddish-white spot develops where the boil was, he must present himself to the priest.