தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 13:23 Leviticus 13:23

அந்த வெள்ளைப்படர் அதிகமாகாமல், அந்த அளவில் நின்றிருக்குமானால், அது புண்ணின் தழும்பாயிருக்கும்; ஆகையால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்.

லேவியராகமம் 13:23 · IRV

But if the spot remains unchanged and does not spread, it is only the scar from the boil, and the priest shall pronounce him clean.

Leviticus 13:23 · BSB
லேவியராகமம் 13 முழுவதும் வாசிக்க