லேவியராகமம் 13:24 Leviticus 13:24
“ஒருவனுடைய உடலின்மேல் நெருப்புப்பட்டதினாலே வெந்து, அந்த தீக்காயம் ஆறிப்போன இடத்திலே சிவப்பான படராவது வெண்மையான படராவது உண்டானால்,
When there is a burn on someone’s skin and the raw area of the burn becomes reddish-white or white,