தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 13:27 Leviticus 13:27

ஏழாம்நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; அது தோலில் அதிகமாகப் படர்ந்திருந்தால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தொழுநோய்.

லேவியராகமம் 13:27 · IRV

On the seventh day the priest is to reexamine him, and if it has spread further on the skin, the priest must pronounce him unclean; it is a diseased infection.

Leviticus 13:27 · BSB
லேவியராகமம் 13 முழுவதும் வாசிக்க