தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 13:36 Leviticus 13:36

ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் பரவியிருந்தால், அப்பொழுது முடி பொன்நிறமா அல்லவா என்று ஆசாரியன் விசாரிக்க வேண்டியதில்லை; அவன் தீட்டுள்ளவனே.

லேவியராகமம் 13:36 · IRV

the priest is to examine him, and if the scaly outbreak has spread on the skin, the priest need not look for yellow hair; the person is unclean.

Leviticus 13:36 · BSB
லேவியராகமம் 13 முழுவதும் வாசிக்க