தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 13:37 Leviticus 13:37

அவன் பார்வைக்கு அந்தச் சொறி நீங்கி, அதில் கறுத்தமுடி முளைத்ததேயாகில், சொறி குணமாகிவிட்டது; அவன் சுத்தமுள்ளவன்; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்.

லேவியராகமம் 13:37 · IRV

If, however, in his sight the scaly outbreak is unchanged and black hair has grown in it, then it has healed. He is clean, and the priest is to pronounce him clean.

Leviticus 13:37 · BSB
லேவியராகமம் 13 முழுவதும் வாசிக்க