லேவியராகமம் 13:42 Leviticus 13:42
மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது சிவப்புக்கலந்த வெண்மையான படர் உண்டானால், அது அதில் ஏற்படுகிற தொழுநோய்.
But if there is a reddish-white sore on the bald head or forehead, it is an infectious disease breaking out on it.