தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 13:43 Leviticus 13:43

ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; அவனுடைய மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது, மற்ற அங்கங்களின்மேல் உண்டாகும் குஷ்டத்தைப்போல, சிவப்புக்கலந்த வெண்மையான தடிப்பு இருக்கக்கண்டால்,

லேவியராகமம் 13:43 · IRV

The priest is to examine him, and if the swelling of the infection on his bald head or forehead is reddish-white like a skin disease,

Leviticus 13:43 · BSB
லேவியராகமம் 13 முழுவதும் வாசிக்க