தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 13:44 Leviticus 13:44

அவன் தொழுநோயாளி, அவன் தீட்டுள்ளவன்; ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அவன் வியாதி அவன் தலையிலே இருக்கிறது.

லேவியராகமம் 13:44 · IRV

the man is diseased; he is unclean. The priest must pronounce him unclean because of the infection on his head.

Leviticus 13:44 · BSB
லேவியராகமம் 13 முழுவதும் வாசிக்க