தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 13:48 Leviticus 13:48

பஞ்சுநூல் அல்லது ஆட்டுரோமத்தினாலான நெய்யப்பட்ட, பின்னப்பட்ட பொருட்களிலாவது, ஒரு தோலிலாவது, தோலினால் செய்யப்பட்ட எந்தவித பொருளிலாவது பூசணம் தோன்றி,

லேவியராகமம் 13:48 · IRV

any weave or knit of linen or wool, or any article of leather—

Leviticus 13:48 · BSB
லேவியராகமம் 13 முழுவதும் வாசிக்க