தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 13:49 Leviticus 13:49

உடையிலாவது, தோலிலாவது, நெய்யப்பட்ட, பின்னப்பட்ட பொருட்களிலாவது, தோலினால் செய்த எந்தவித பொருளிலாவது பூசணம் பச்சையாகவோ சிவப்பாகவோ காணப்பட்டால் அது தொழுநோயாக இருக்கும்; அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.

லேவியராகமம் 13:49 · IRV

and if the mark in the fabric, leather, weave, knit, or leather article is green or red, then it is contaminated with mildew and must be shown to the priest.

Leviticus 13:49 · BSB
லேவியராகமம் 13 முழுவதும் வாசிக்க