தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 13:51 Leviticus 13:51

ஏழாம் நாளிலே அதைப் பார்க்கக்கடவன்; உடையிலாவது, நெய்யப்பட்ட, பின்னப்பட்ட பொருட்களிலாவது, தோலிலாவது, தோலினால் செய்யப்பட்ட எந்தவித பொருளிலாவது அது பரவியிருந்தால், அது அரிக்கிற தொழுநோய்; அது தீட்டாயிருக்கும்.

லேவியராகமம் 13:51 · IRV

On the seventh day the priest shall reexamine it, and if the mildew has spread in the fabric, weave, knit, or leather, then regardless of how it is used, it is a harmful mildew; the article is unclean.

Leviticus 13:51 · BSB
லேவியராகமம் 13 முழுவதும் வாசிக்க