தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 13:56 Leviticus 13:56

கழுவப்பட்டபின்பு அது குறைந்ததென்று ஆசாரியன் கண்டானேயாகில், அதை உடையிலாவது, தோலிலாவது, நெய்யப்பட்ட மற்றும் பின்னப்பட்டவைகளிலாவது இல்லாதபடி எடுத்துப்போடவேண்டும்.

லேவியராகமம் 13:56 · IRV

If the priest examines it and the mildew has faded after it has been washed, he must cut the contaminated section out of the fabric, leather, weave, or knit.

Leviticus 13:56 · BSB
லேவியராகமம் 13 முழுவதும் வாசிக்க