தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 13:58 Leviticus 13:58

ஆடையின் பாவாவது, ஊடையாவது, தோலினால் செய்த எந்தவித பொருளாவது கழுவப்பட்டபின்பு, அந்தப் பூசணம் அதை விட்டுப் போயிற்றேயானால், இரண்டாவதுமுறை கழுவப்படவேண்டும்; அப்பொழுது சுத்தமாக இருக்கும்”.

லேவியராகமம் 13:58 · IRV

If the mildew disappears from the fabric, weave, or knit, or any leather article after washing, then it is to be washed again, and it will be clean.

Leviticus 13:58 · BSB
லேவியராகமம் 13 முழுவதும் வாசிக்க