தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 13:59 Leviticus 13:59

ஆட்டுரோமமாகிலும் பஞ்சுநூலாலாகிலும் நெய்த உடையையாவது, பாவையாவது, ஊடையையாவது, தோலினால் செய்த எந்தவித பொருளையாவது, சுத்தமென்றாவது தீட்டென்றாவது தீர்மானிக்கிறதற்கு, அதினுடைய தொழுநோய் தோஷத்திற்குரிய விதிமுறைகள் இதுவே என்றார்.

லேவியராகமம் 13:59 · IRV

This is the law concerning a mildew contamination in wool or linen fabric, weave, or knit, or any leather article, for pronouncing it clean or unclean.”

Leviticus 13:59 · BSB
லேவியராகமம் 13 முழுவதும் வாசிக்க