லேவியராகமம் 13:8 Leviticus 13:8
அப்பொழுது தோலிலே தேமல் படர்ந்தது என்று ஆசாரியன் கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தொழுநோய்.
The priest will reexamine him, and if the rash has spread on the skin, the priest must pronounce him unclean; he has a skin disease.