தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 14:11 Leviticus 14:11

சுத்திகரிக்கிற ஆசாரியன் சுத்திகரிக்கப்படும் மனிதனையும் அப்பொருட்களையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் நிறுத்தக்கடவன்.

லேவியராகமம் 14:11 · IRV

The priest who performs the cleansing shall present the one to be cleansed, together with these offerings, before the LORD at the entrance to the Tent of Meeting.

Leviticus 14:11 · BSB
லேவியராகமம் 14 முழுவதும் வாசிக்க