தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 14:12 Leviticus 14:12

பின்பு, ஆசாரியன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவந்து, யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டி,

லேவியராகமம் 14:12 · IRV

Then the priest is to take one of the male lambs and present it as a guilt offering, along with the log of olive oil; and he must wave them as a wave offering before the LORD.

Leviticus 14:12 · BSB
லேவியராகமம் 14 முழுவதும் வாசிக்க