தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 14:13 Leviticus 14:13

பாவநிவாரணபலியும் சர்வாங்கதகனபலியும் செலுத்தும் பரிசுத்த ஸ்தலத்திலே அந்த ஆட்டுக்குட்டியைக் கொல்லக்கடவன்; குற்றநிவாரணபலி பாவநிவாரணபலியைப்போல ஆசாரியனுக்கு உரியது; அது மகா பரிசுத்தமானது.

லேவியராகமம் 14:13 · IRV

Then he is to slaughter the lamb in the sanctuary area where the sin offering and burnt offering are slaughtered. Like the sin offering, the guilt offering belongs to the priest; it is most holy.

Leviticus 14:13 · BSB
லேவியராகமம் 14 முழுவதும் வாசிக்க