தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 14:14 Leviticus 14:14

அந்த குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் ஆசாரியன் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசுவானாக.

லேவியராகமம் 14:14 · IRV

The priest is to take some of the blood from the guilt offering and put it on the right earlobe of the one to be cleansed, on the thumb of his right hand, and on the big toe of his right foot.

Leviticus 14:14 · BSB
லேவியராகமம் 14 முழுவதும் வாசிக்க