லேவியராகமம் 14:16 Leviticus 14:16
தன் இடதுகையிலுள்ள எண்ணெயில் தன் வலதுகையின் விரலை நனைத்து, தன் விரலினால் ஏழுமுறை அந்த எண்ணெயில் எடுத்து, யெகோவாவுடைய சந்நிதியில் தெளித்து,
dip his right forefinger into the oil in his left palm, and sprinkle some of the oil with his finger seven times before the LORD.