தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 14:19 Leviticus 14:19

ஆசாரியன் பாவநிவாரணபலியையும் செலுத்தி, சுத்திகரிக்கப்படுகிறவனின் தீட்டு நீங்க, அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்து, பின்பு சர்வாங்கதகனபலியைக் கொன்று,

லேவியராகமம் 14:19 · IRV

Then the priest is to sacrifice the sin offering and make atonement for the one to be cleansed from his uncleanness. After that, the priest shall slaughter the burnt offering

Leviticus 14:19 · BSB
லேவியராகமம் 14 முழுவதும் வாசிக்க