லேவியராகமம் 14:2 Leviticus 14:2
“தொழுநோயாளியினுடைய சுத்திகரிப்பின் நாட்களில் அவனுக்குரிய விதிமுறைகள் என்னவென்றால்: அவன் ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படவேண்டும்.
“This is the law for the one afflicted with a skin disease on the day of his cleansing, when he is brought to the priest.