தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 14:20 Leviticus 14:20

சர்வாங்கதகனபலியையும் உணவுபலியையும் பலிபீடத்தின்மேல் வைத்து, அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் சுத்தமாக இருப்பான்.

லேவியராகமம் 14:20 · IRV

and offer it on the altar, with the grain offering, to make atonement for him, and he will be clean.

Leviticus 14:20 · BSB
லேவியராகமம் 14 முழுவதும் வாசிக்க