லேவியராகமம் 14:22 Leviticus 14:22
தன் தகுதிக்குத் தக்கபடி இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்று பாவநிவாரணபலியாகவும், மற்றொன்று சர்வாங்கதகனபலியாகவும் செலுத்தும்படி வாங்கி,
and two turtledoves or two young pigeons, whichever he can afford, one to be a sin offering and the other a burnt offering.