லேவியராகமம் 14:23 Leviticus 14:23
தான் சுத்திகரிக்கப்படும்படி எட்டாம் நாளில் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவருவானாக.
On the eighth day he is to bring them for his cleansing to the priest at the entrance to the Tent of Meeting before the LORD.