லேவியராகமம் 14:35 Leviticus 14:35
அந்த வீட்டிற்குச் சொந்தமானவன் வந்து, வீட்டிலே பூசணம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன்.
the owner of the house shall come and tell the priest, ‘Something like mildew has appeared in my house.’