தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 14:37 Leviticus 14:37

அந்தப் பூசணம் இருக்கிற இடத்தைப் பார்க்கக்கடவன்; அப்பொழுது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்திருந்து, அவைகள் மற்ற சுவரைவிட பள்ளமாக இருக்கக்கண்டால்,

லேவியராகமம் 14:37 · IRV

He is to examine the house, and if the mildew on the walls consists of green or red depressions that appear to be beneath the surface of the wall,

Leviticus 14:37 · BSB
லேவியராகமம் 14 முழுவதும் வாசிக்க