தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 14:41 Leviticus 14:41

வீட்டின் உட்புறம் சுற்றிலும் செதுக்கச்சொல்லி, செதுக்கிப்போட்ட மண்ணைப் பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான ஒரு இடத்திலே கொட்டவும்,

லேவியராகமம் 14:41 · IRV

And he shall have the inside of the house scraped completely and the plaster that is scraped off dumped into an unclean place outside the city.

Leviticus 14:41 · BSB
லேவியராகமம் 14 முழுவதும் வாசிக்க