தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 14:42 Leviticus 14:42

வேறே கற்களை எடுத்துவந்து, அந்தக் கற்களுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப் பூசவும் கட்டளையிடுவானாக.

லேவியராகமம் 14:42 · IRV

So different stones must be obtained to replace the contaminated ones, as well as additional mortar to replaster the house.

Leviticus 14:42 · BSB
லேவியராகமம் 14 முழுவதும் வாசிக்க