தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 14:44 Leviticus 14:44

ஆசாரியன் போய்ப் பார்க்கக்கடவன்; பூசணம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற பூசணம்; அது தீட்டாயிருக்கும்.

லேவியராகமம் 14:44 · IRV

the priest must come and inspect it. If the mildew has spread in the house, it is a destructive mildew; the house is unclean.

Leviticus 14:44 · BSB
லேவியராகமம் 14 முழுவதும் வாசிக்க