லேவியராகமம் 14:45 Leviticus 14:45
ஆகையால் வீடுமுழுவதையும் இடித்து, அதின் கற்களையும், மரங்களையும், அதின் சாந்து எல்லாவற்றையும் பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான இடத்திலே கொண்டுபோகவேண்டும்.
It must be torn down with its stones, its timbers, and all its plaster, and taken outside the city to an unclean place.