தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 14:48 Leviticus 14:48

“ஆசாரியன் திரும்ப வந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தப் பூசணம் படரவில்லை என்று கண்டானேயாகில், பூசணம் நீங்கிவிட்டதால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்மானிக்கக்கடவன்.

லேவியராகமம் 14:48 · IRV

If, however, the priest comes and inspects it, and the mildew has not spread after the house has been replastered, he shall pronounce the house clean, because the mildew is gone.

Leviticus 14:48 · BSB
லேவியராகமம் 14 முழுவதும் வாசிக்க