தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 14:5 Leviticus 14:5

பின்பு, ஆசாரியன் அந்தக் குருவிகளில் ஒன்றை ஒரு மண்பானையிலுள்ள சுத்தமான தண்ணீரின்மேல் கொல்லச்சொல்லி,

லேவியராகமம் 14:5 · IRV

Then the priest shall command that one of the birds be slaughtered over fresh water in a clay pot.

Leviticus 14:5 · BSB
லேவியராகமம் 14 முழுவதும் வாசிக்க