தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 14:52 Leviticus 14:52

குருவியின் இரத்தத்தினாலும், ஊற்றுநீரினாலும், உயிருள்ள குருவியினாலும், கேதுருக்கட்டையினாலும் ஈசோப்பினாலும், சிவப்புநூலினாலும் வீட்டைச் சுத்திகரித்து,

லேவியராகமம் 14:52 · IRV

And he shall cleanse the house with the bird’s blood, the fresh water, the live bird, the cedar wood, the hyssop, and the scarlet yarn.

Leviticus 14:52 · BSB
லேவியராகமம் 14 முழுவதும் வாசிக்க