லேவியராகமம் 14:57 Leviticus 14:57
தொழுநோய் மற்றும் பூசணம், எப்பொழுது தீட்டுள்ளது என்றும், எப்பொழுது தீட்டில்லாதது என்றும் தெரிவிப்பதற்கு தொழுநோய்க்குரிய விதிமுறைகள் இதுவே என்றார்.
to determine when something is clean or unclean. This is the law regarding skin diseases and mildew.”