தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 14:7 Leviticus 14:7

தொழுநோய் நீங்கச் சுத்திரிக்கப்படுகிறவன்மேல் ஏழுமுறை தெளித்து, அவனைச் சுத்தம்செய்து, உயிருள்ள குருவியை வெளியிலே விட்டுவிடுவானாக.

லேவியராகமம் 14:7 · IRV

Seven times he shall sprinkle the one to be cleansed of the skin disease. Then he shall pronounce him clean and release the live bird into the open field.

Leviticus 14:7 · BSB
லேவியராகமம் 14 முழுவதும் வாசிக்க