தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 14:8 Leviticus 14:8

சுத்திகரிக்கப்படுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தன் முடி முழுவதையும் சிரைத்து, தான் சுத்தமாவதற்காக தண்ணீரில் குளித்து, பின்பு முகாமிற்கு வந்து, தன் கூடாரத்திற்கு வெளியே ஏழுநாட்கள் தங்கி,

லேவியராகமம் 14:8 · IRV

The one being cleansed must wash his clothes, shave off all his hair, and bathe with water; then he will be ceremonially clean. Afterward, he may enter the camp, but he must remain outside his tent for seven days.

Leviticus 14:8 · BSB
லேவியராகமம் 14 முழுவதும் வாசிக்க