தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 15:10 Leviticus 15:10

அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.

லேவியராகமம் 15:10 · IRV

Whoever touches anything that was under him will be unclean until evening, and whoever carries such things must wash his clothes and bathe with water, and he will be unclean until evening.

Leviticus 15:10 · BSB
லேவியராகமம் 15 முழுவதும் வாசிக்க