தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 15:11 Leviticus 15:11

விந்து கழிதல் உள்ளவன் தன் கைகளைத் தண்ணீரினால் கழுவாமல் ஒருவனைத் தொட்டால், இவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.

லேவியராகமம் 15:11 · IRV

If the man with the discharge touches anyone without first rinsing his hands with water, the one who was touched must wash his clothes and bathe with water, and he will be unclean until evening.

Leviticus 15:11 · BSB
லேவியராகமம் 15 முழுவதும் வாசிக்க