தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 15:13 Leviticus 15:13

“விந்து கழிதல் உள்ளவன் தன் விந்து கழிதல் நீங்கிச் சுத்தமானால், தன் சுத்திகரிப்புக்கென்று ஏழுநாட்கள் எண்ணிக்கொண்டிருந்து, தன் உடைகளைத் துவைத்து, தன் உடலை ஊற்றுநீரில் கழுவுவானாக; அப்பொழுது சுத்தமாக இருப்பான்.

லேவியராகமம் 15:13 · IRV

When the man has been cleansed from his discharge, he must count off seven days for his cleansing, wash his clothes, and bathe himself in fresh water, and he shall be clean.

Leviticus 15:13 · BSB
லேவியராகமம் 15 முழுவதும் வாசிக்க